டிசம்பர் 6 1992, இந்தியா உலக அரங்கில் தனது பெருமை குறைந்து கொண்டு தலை குனிந்த நாள்.இது யாரால் நடைப்பெற்றது என்று தெரியமால் முழித்து கொண்டு இருந்த இந்திய மக்களுக்கு லிபரான் கமிசன் அறிக்கை முலம் வெளிப்படுத்தி விட்டது.
(வேற என்னத்த சொல்றது... மக்கள் வரிபண்த்தில் 8 கோடி ருபாயை செலவில்,முழுமையான ஆதாரங்கள் இருந்தும்,17 வருடங்கள் எடுத்து கொண்ட லிபரான் கமிசன் அவசியத்தை இப்படிதான் சொல்ல வேண்டும்)
அதிலும் இந்த அறிக்கை, நடந்த சம்பவங்களுக்குக் காரணமாக இருந்தவர்களை அடையாளம் காட்டி உள்ளதே தவிர, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர வில்லை.
இந்த நேரத்தில் முஸ்லிம்களின் எண்ண ஒட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை அத்திக்கடையான் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.
அந்த கட்டுரை நடுநிலையாளர்களா நீங்கள்?
No comments:
Post a Comment