விமானநிலையத்தில் ஒருவர் புகைபிடித்து கொண்டு இருந்தார்..அவரை நோக்கி ஒருவர் வந்து ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பிர்கள் என்று கேட்டதற்கு அந்த நபர் ஏன் கேட்கிறிர்கள் என்று கேட்டார்.
அதற்கு கேள்வி கேட்ட நபர் "சிகரெட் பிடிப்பதற்கு பதிலாக அதற்கு செலவழித்த காசை சேமித்து இருந்தால், ஒருவேளை நிங்கள் போக கூடிய விமானம் உங்களுடையதாக இருக்கலாம்" என்று கூறினார்
புகைப்பிடிப்பவர் கேள்வி கேட்ட நபரை பார்க்து "உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உண்டா "என்று கேட்டார்.
அதற்கு அவர் இல்லை என்று கூறினார்.
அதற்கு புகைப்பிடிப்பவர் உங்கள் ஆலோசனைக்கு நன்றி.ஆனால் அந்த விமானம் என்னுடையது என்று கூறினார்.
புகைபிடித்தவர் பெயர் தெரிய்மா... விஜய் மல்லையா
இதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் எல்லா இடத்திலும்,எல்லா நேரத்திலும் ஆலோசனை சொல்ல கூடாது. இல்லையென்றால் இப்படி தான் வாங்கி கட்டி கொள்ள வேண்டி இருக்கும்
சொல்றது சரிதானே................
என் இண்ட்லியில் இணைக்கவில்லை
ReplyDeleteஇதிலிருந்து நமக்கு தெரிவது என்னவென்றால் எலாஅ இடத்திலும்,எல்லா நேரத்திலும் ஆலோசனை சொல்ல கூடாது. இல்லையென்றால் இப்படி தான் வாங்கி கட்டி கொள்ள வேண்டி இருக்கும்
ReplyDelete......ரைட்டு! இந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறோம்.
மிகவும் சரி..
ReplyDeleteஅனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..
good one :)
ReplyDeleteநச் பதிவு
ReplyDelete