நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதிர்கள்.(திருக்குர்ஆன் 2.42)
Wednesday, August 4, 2010
அமெரிக்காவுடன் போர் வந்தால்........
ஒரு வேளை அமெரிக்காவுடன் போர் வந்தால் இந்தியா அதை எதிர்கொள்ள சக்தி இருக்கிறாதா... நிச்சயம் இருக்கிறது என்பதை நகைச்சுவையுடன் ஒன்லி பார் தமிழ் யாகூ குழுமத்திலிருந்து வந்த மெயில்
கவலையே வேண்டாம் இந்திய அந்த அளவுக்கு போகாது இவர்களே நாட்டை எழுதி கொடுத்து விடுவார்கள்
ReplyDeleteநல்ல தமாஷு ..ரசித்தேன் நன்றி
ReplyDeleteஇந்த விஷத்தை இப்படி எல்லோரும் தெரியும் படி நீங்கள் சொனால் , அமெரிக்காவிற்கு இந்த பலம் தெரிந்து விட்டால் உசார் ஆகிவிட மாட்டார்களா ?
ReplyDeleteவயிறு குலுங்க குலுங்க சிரித்தேன் நண்பரே
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஇது சக்தியல்ல . சதி
ReplyDelete