நம்முடைய தேவைகளுக்காவும்,நன்றி செலுத்துவதற்காகவும் இறைவனை வேண்டுவது ஏன்பது ஏற்றுக்கொள்ள கூடிய விசயம்.ஆனால் தங்கதளது தேவை நிறைவேற்ற கோரி மற்றும் நன்றி செலுத்தும் விதமாக இப்படி தங்களை வருந்தி கொள்வது எந்த விதத்திஒலும் ஏற்றுக் கொள்ள முடியாது.மின்னெஞ்சலில் வந்த இப்புகைப்படம் நமக்கு இந்த பக்தரின் வேண்டுதலின் கடுமை காட்டுகிறது
அப்பா பார்க்கவே பயமாக உள்ளது. எப்பொழுது தான் மாறுவார்களோ
ReplyDeletehttp://dharoomi.blogspot.com/2010/08/blog-post.html
ReplyDeleteஇது உங்களுடைய போன பதிவு போல் உள்ளது சென்று பார்க்கவும்.
சசி நிங்கள் சொல்வது எனக்கு புரிய வில்லை.போன பதிவு பலரால் பதிவு இடப்பட்டுள்லது
ReplyDeleteபார்க்கவே கஷ்டமா இருக்கு ஏன் இப்பிடி ஒரு வேண்டுதல் ?ஒன்னும் புரியலை ..
ReplyDeleteIt is sad! :-(
ReplyDeleteஎன்னக்கொடுமையிது.
ReplyDeleteஇதுபோன்றமனிதன் இறைவனை நேசிப்பதாய் சொல்லி அந்த இறைவனையே மனம் புண்படச்செய்கிறான்.