நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதிர்கள்.(திருக்குர்ஆன் 2.42)
Monday, July 5, 2010
Team Work
டீம் வொர்க் இதன் அர்த்தம் நமக்கும் புரியும்.நேர்காணலில் கூட இது சம்பந்தமாக கேள்வி கேட்கப்படும்.ஆனால் மெயில் வந்த இந்த் புகைப்படம் உண்மையான அர்த்ததை சொல்கிறது போலிருக்கு.
படத்தை பெரிதாக பார்க்க்க அதன் மீது கிளிக் செய்யவும்
இது தான் கூட்டு முயற்சியா
ReplyDeleteநன்றி செளந்தர்.டீம் வொர்க் என்ற பெயரில் பயணியாளர்கள் எப்படி வேலை வாங்கப் படுகிறார்கள் என்பதை உணர்த்தும் புகைப்படம்
ReplyDelete