உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Tuesday, July 20, 2010

இரு சக்கர வாகனம்


வித விதமான இரு சக்கர வாகணங்கள் சாலைகளில் சர்வ சாதரணமாக பார்க்கலாம்.ஒரு காலத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவது என்பது எளிதானது அல்ல.அதற்கு பதிவு செய்து காத்து இருக்க வேண்டும்.ஆனால் இப்பொழுது நினைத்த நேரத்தில் வாங்கி விடலாம்.

கடன் கொடுக்கவும் நிறுவனங்கள் தயாராக இருப்பதால் எல்லா தரப்பும் மக்களும் வாங்க கூடிய நிலையை இருக்கிறது.இப்போ எதற்கு ஏன் இந்த பில்டப் என்று கேட்கிறிங்களா....முதன் முதலில் தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனம் எப்படி இருக்கும் என்று இணையத்தில் தேடிய போது கிடைத்த புகைப்படம் கீழே உள்ளது.This one's really a collection piece. The First Motorcycle was created in 1885 in Stuttgart, Germany. It was designed and built by the German inventors Gottlieb Daimler and Wilhelm Maybach. The invention was also the first petroleum-powered vehicle.ஆனால் இது சரியான தகவல்ல என்று தெரிய வில்லை.தெரிந்தவர்கள் கூறலாம்.மேலும் சில வித்தியாசமான மாடல்கள்


1 comment:

  1. அட இப்படி எல்லாமா? பைக் இருக்கு....ஹா...ஹா...ஹா...!

    Thanks for sharing...!

    ReplyDelete