உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Thursday, July 29, 2010

கிளிக்கு இப்போ வேலை தேவை

சமிபத்தில் நடைப்பெற்ற உலக கால்பந்து போட்டி எந்த அளவு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததுதோ அதே அளவுக்கு ஜெர்மன் பால் ஆக்டோபஸ்  எந்த அணி வெற்றி பெறும் என்ற தனது கணிப்பின் முலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. (தோல்வியடைந்த நாட்டு ரசிகர்கள் அதன் மீது கடுப்பில் இருந்தது வேற விசயம்)



இது சம்பந்தமாக ஒரு நகைச்சுவை படம் மெயிலில் வந்தது.அது


Enhanced by Zemanta

4 comments:

 1. நகை சுவை படம் சூப்பர் ..பகிர்வுக்கு நன்றி ..கிளியின் சோகமான அந்த போஸ் நல்லா இருக்கு

  ReplyDelete
 2. இங்க வர சொல்லுங்க என் வீட்டு கிச்சன்ல நல்ல வேலை இருக்கு

  ReplyDelete
 3. இப்போ கிளிக்கும் வேலை இல்லையா..

  ReplyDelete
 4. உங்கள் காசோலையை பற்றி கவலை?
  வலுவான எதிர்காலத்தில் சர்வதேச ஒரு இரண்டாவது காசோலையை சேர்க்கவும். இலவசமாக தொடங்குவதற்கு. ஒரு சில வாரங்களில் பணம் பார்த்து தொடங்கும்! மேலும் அறிய: http://farmville-2-cheat.com/SFI.html

  ReplyDelete